ஹாய் இட்லி வடை ரசிகர்களுக்கு ஆஹா முருகா! எழுதிக்கொள்வது பாடு பட்டு நானும் ஒரு இட்லி வடை ரெடி பண்ணிருக்கேன் இதையும் சுவைத்து பார்த்துவிட்டு உங்க கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.இது என்றைக்கும் மனிதர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லும் ஒரு தளமாக அமையும் என்பதை உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.என்றும் அன்புடன் உங்கள் ஆகா முருகா!

Wednesday, November 10, 2010

மைக்ரோசாப்ட் பங்கு: 1.34 பில்லியன் டாலருக்கு விற்பனை





நியூயார்க் : மைக்ரோசாப்ட் தலைவர் ஸ்டீவ் பால்மர், முதல் முறையாக மைக்ரோசாப்ட் பங்குகளை 1.34 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்துள்ளார். இந்த பங்குகள் நவம்பர் 3,4,5 ஆகிய 3 நாட்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி.ஈ.ஓ.,வால் கடந்த 7 ஆண்டுகளில் முதல் முறையாக விற்பனை செய்யப்படும் பங்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment